Login

Lost your password?
Don't have an account? Sign Up

நல்ல மனிதனாக மாறுங்கள் | Kavitha Jawahar அசத்தல் பேச்சு | Motivational speech

Click Here to Add Your Business

Kavitha Jawahar speech
கவிதா ஜவஹர் பேச்சு
பட்டிமன்ற பேச்சு
தமிழ் பேச்சு

Contact us to Add Your Business

17 comments

  1. @ramasamyravichandran4327

    ஒரு மேதை பகல் வேளை
    கையில் விளக்குடன்
    சென்றாராம்……..
    மனிதன் எங்கே… மனிதன் எங்கே…. தேடுகிறேன்…… நான் என்றாராம்…….
    எம் ஜி ஆர் பாடல்…..
    நினைவு…. வருகிறது…
    ………….
    வாழ்த்துக்கள் கவிதா… மேடம்….

  2. @velazhagupandian9890

    போன் எதற்கெடுத்தேன்.?கவிதா மேடம் பேச்சு
    பார்த்துக் கொண்டே இருந்து விட்டேன்.அழகான பேச்சு. Wishes from, ” வேலழகனின் கவிதைகள்”,…Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி❤🎉👩‍🍼👌📹👌👍✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🙏

  3. @vellingirim9753

    அம்மாஉங்களிடம் ஒரு கேள்வி,மனிதன் மனிதனாக வாழ்வதற்கு “பணம்” முக்கியமா?”அறிவு”முக்கியமா”

  4. @vellingirim9753

    “பணம்”என்ற ஒன்று இருக்கும் வரை,மனிதன் மனிதனாக இருக்க வாய்ப்பே இல்லை.

  5. @babuvarghese7520

    மனிதன் என்பவன்
    தெய்வமாகலாம்.
    வாரி வாரி வழங்கும் போது
    வள்ளலாகலாம்.
    வாழை போல் தன்னை தந்து தியாகியாகலாம்.
    என்று அன்று கண்ணதாசன் எழுதினார். அது போல் வாழ்ந்து காட்டியவர்தான்
    நமது
    மக்கள் திலகம் MGR.
    அவர் இப்போதும் நம் இதயங்களில்
    கடவுளாக வாழ்கிறார். அப்படி
    இருக்க வேண்டும்
    மனிதர்கள்.
    தன் அருமையான பேச்சினால் நம்மையெல்லாம்
    மகிழ்வித்த கவிதா
    ஜவகருக்கு
    என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.
    🙏❤️❤️❤️❤️🙏
    Kottayam Babu.
    உதயம் தமிழ்
    டீச்சிங் சென்டர்.
    Kottayam -6 கேரளா.
    2.4.2025

    .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*