Login

Lost your password?
Don't have an account? Sign Up

நேரலை: 10-10-2021 சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – தக்கலை #SaveKumariMountains

Click Here to Add Your Business

கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

Contact us to Add Your Business

21 comments

  1. sathiya seelan

    எல்லா கட்சிக்கும் ஒரே கட்சி தான் எதிர்க்கட்சி அது நாம் தமிழர் கட்சி தான் ?????????

  2. Vigneshwaran vignesh

    போராட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம். நாம். தமிழர்.. கட்சி..??????.ஓமன் ?????? ???? திருச்சி மாவட்டம்….

  3. daetty kuloth

    இழந்த உரிமையை மீட்டெடுக்க இருக்கும் உரிமையை பாதுகாக்க ஒன்றிணைவோம் நாம் தமிழராய்…

  4. jk Sundar

    தமிழக அரசே எங்களின் கோரிக்கையை நிறைவேற்று… பெரியார் மண்ணை காப்பாற்று.. மலைகளை உடைத்து நமது வளங்களை கொடுப்பது நம் பெரியரை கொடுப்பாதற்க்கு சமம்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*