மா.கி.கீதாலட்சுமி கருத்துரை | பெண் எனும் பேராற்றல்! – மகளிர் பாசறை கருத்தரங்கம் – சென்னை சேலையூர்
Click Here to Add Your Business
அறிவிப்பு:
"பெண் எனும் பேராற்றல்"
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக "பெண் எனும் பேராற்றல்" என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையில் முழுநாள் கருத்தரங்கமாக நடைபெறவிருக்கிறது.
தலைமை
அமுதா நம்பி
மாநில ஒருங்கிணைப்பாளர்
கருத்துரையாளர்கள்
காலை அமர்வு
ஜே. ஆன்றனி ஆஸ்லின்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
செ. அனிஸ் பாத்திமா
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மு. கார்த்திகா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மா. கி. சீதாலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மருத்துவர் இளவஞ்சி
மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மாலை அமர்வு
பி. காளியம்மாள்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
முனைவர் பொன்.கௌசல்யா
பேராசிரியர்
ச.விஜயலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
சிறப்புரை:
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி, கீச்சகம் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரலை செய்யப்படும்:
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
பெண்களுக்காக உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் வாழ்க
வாழ்த்துக்கள் அக்கா ?நாம் தமிழர் ? ???????
பேச்சில் தெளிவு..ர நடத்தையால் எளிமை மிக மிக சிறப்புகா
அருமையான பேச்சு அக்கா
அனைத்து சகோதரிகளுக்கும் மலேசிய தமிழனின் புரட்சி வாழ்த்துக்கள்
நன்றி கீதா லட்சுமி
நாம் தமிழர் கனடா
சிறப்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் தங்கச்சி நாம் தமிழர் கட்சி லண்டன்
It’s a great speech ma. I love it. Congrats and hats off to you. Happy to see you.
அக்காவின் வேறு பேச்சுக்கள் இருந்தால் பகிரவும்… அருமை
அடேங்கப்பா.. என்ன ஒரு பேச்சு.. எளிய மக்களும் பெரிய ஆற்றல் மிக்கவர்களாக மாறுவது.. நாம் தமிழர் கட்சியில் மட்டுமே.. இந்த புகழ் சீமானையே சாரும்..
Unmai
THANK YOU SISTER FOR YOU GREAT TALK. ??????????????????????
நாம் தமிழர் ???
அருமை சிறந்த கருத்து
மிக அருமை அக்கா சிறப்பான உறை அருமை அருமை புரட்சி வாழ்த்துகள் ????
அக்கா பேச்சு ???
வாழ்த்துக்கள் சகோதரி
?????
????
Sagothari yin,unarvu,ovvoruthamizh,sagothari,sagodharargalukkul,varavendum,anaithhusagotharigalukkum,enulamarnthavazhthhukkal.vetriyainokkipanippom,uravugale,vazhthugal…