நேரலை: 10-10-2021 சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – தக்கலை #SaveKumariMountains
Click Here to Add Your Business
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத் தடுக்க தவறிய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
பகைவர் நடுங்கும் படையாவோம் ????????
தமிழனுக்கு என்றும் வெற்றி தான்
எல்லா கட்சிக்கும் ஒரே கட்சி தான் எதிர்க்கட்சி அது நாம் தமிழர் கட்சி தான் ?????????
போராட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம். நாம். தமிழர்.. கட்சி..??????.ஓமன் ?????? ???? திருச்சி மாவட்டம்….
மிகவும் அருமையான நிகழ்ச்சி
இழந்த உரிமையை மீட்டெடுக்க இருக்கும் உரிமையை பாதுகாக்க ஒன்றிணைவோம் நாம் தமிழராய்…
இனங்களின் மூத்த குடி தமிழ் குடி எனவே வீரத்தோடு நில்
அருமை புரட்சி வாழ்த்துக்கள்
வெற்றீ நிச்சயம் நாம் தமிழன்
புரட்சி வாழ்த்துக்கள்?
தமிழக அரசே எங்களின் கோரிக்கையை நிறைவேற்று… பெரியார் மண்ணை காப்பாற்று.. மலைகளை உடைத்து நமது வளங்களை கொடுப்பது நம் பெரியரை கொடுப்பாதற்க்கு சமம்…
Naam tamizhar we need to win..love u tamil..live long ..ur soul and life ? with u ..Amma appam ellam tamil only
Well organised by my Thamilar, very proud of you all, from UK London ealamist bhaskaran
Bro London la work kedaikkumaa help pannunga romba kasta padurom help me urave ????
தமிழன் பெருமைக்குரியவன் ???
Support NTK…
இந்த கூட்டத்தை பார்க்கும் புருடாகள் புரண்டு புரண்டு புலம்புவார்கள்
???
நாம் தமிழர்
NTK ???
நன்றி